• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மின்மாற்றியில் ஏறி மின்சாரம் தாக்கி பலியான தேசியப் பறவை மயில் !!!

மின்மாற்றியில் ஏறி மின்சாரம் தாக்கி பலியான தேசியப் பறவை மயில் !!!

​ கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்…

கடத்தி வரப்பட்ட சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…,

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவினர் மாநிலம் விட்டு மாநிலம் கடந்து கேரள மாநிலத்தில் நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் (Spirit) நிரப்பப்பட்ட 200 கேன்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஒரு குற்றவாளி ஆகியோரை பிடித்து…

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தமிழக வெற்றி கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்…

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தின் கோவை மாநகர் மகளிர் அணி சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். காவிரி…

கோவை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான குறுமைய தடகள விளையாட்டு போட்டி..,

கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக கோலாகலமாக துவங்கியது. இரண்டு…

ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கிய பெண்: கோவையில் அதிர்ச்சி..,

கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம்…

நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக் !

“இப்போதெல்லாம் யாருக்குமே அதிக எடைகொண்ட ஹெவி ஜுவல்லரி (Heavy Jewels) பிடிப்பதில்லை; பாக்குறதுக்கு அழகாகவும், போடுவதற்கு லேசாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு” என நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார். ​பிரபல நடிகையும், பின்னணிப்…

நாட்டு மாடுகளை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்…

கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் காலக்கணிதன் கார்த்திக்.. ஜோதிட ஆலோசனை,நியுமராலஜி,வாஸ்து தகவல்கள் உள்ளிட்டவற்றை கணித்து வழங்கி வரும் காலக்கணிதன் கார்த்திக் அலுவலகத்தில் மகா சுதர்சன ஹோமம்,கோமாதா பூஜை,மற்றும் கோ தானம் என முப்பெரும் விழா நடைபெற்றது.. விழாவில் சிறப்பு அழைப்பாளராக…

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026…,

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. உலகளவில் ஆகஸ்ட் மாத…

மாநில அளவிலானஓவியப் போட்டி 470 மாணவர்கள் பங்கேற்பு..,

குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய ‘கலர் சாம்ப் 26’ மாநில அளவிலான 11-வது ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியை கோவை விப்கியார் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர்…

வலிப்பு வந்தது போல் சாலையில் விழுந்து நடித்துப் பணம் பறிப்பு..,

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு திரைப்படப்…