பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா..,
கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் , 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று காலை கல்லூரியின் முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நந்தினி வரவேற்புரையாற்றினார். அவர் தனது…
ஆகஸ்ட் அதிரடி திருவிழா “யூஸ்டு கார் மேளா” திருவிழா…
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் “ஆகஸ்ட் அதிரடி திருவிழா ” “யூஸ்டு கார் மேளா திருவிழா ” ஆகஸ்ட் 6ம் தேதி, துவங்கி 10ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.…
நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்..,
கோவையில் ஆகஸ்ட் 9 ந்தேதி நடைபெற உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமிற்கான போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது… இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க…
மூட்டைப் பூச்சிகள் தொல்லை… பணியாளர்கள் பற்றாக்குறை…
கோவை அரசுத் தலைமை மருத்துவமனையில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த…
இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் பட்ஜெட் குறித்து பேட்டி..!
தமிழகத்தில் இன்று புதியதாக ஆட்சியமைத்துள்ள தவெக அரசின் பட்ஜெட் குறித்து கோவையில் தொழில் துறையினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழக அரசு முதல் முறை தாக்கல்…
தன்னைத் தானே சுழன்று நாய்களை தேடிய ஒற்றை யானை..!
கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம்…
பைக்கை ஓட்டிக் கொண்டே வேலை பார்த்த நபர் – விபரீத பயணம்..,
கோவை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியச் சாலையான திருச்சி சாலையில், நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற வாலிபர் ஒருவர், ஒரு கையால்…
“ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா..,
கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து…
மின்மாற்றியில் ஏறி மின்சாரம் தாக்கி பலியான தேசியப் பறவை மயில் !!!
கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்…




