• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

SDPI கட்யின் கோவை தெற்கு தொகுதியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..,

BySeenu

Sep 20, 2026

பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மருந்தாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு கோவை தெற்கு தொகுதி தலைவர் ஷாஜகான் தலைமையில் தொகுதி இணை செயலாளர் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது .

இதில் மரக்கடை கிளைப்பு பொருளாளர் காஜா மைதீன் அவர்களும் எH M P R வீதி கிளை தலைவர் ஆஷிக் அவர்களும் வின்சென்ட் ரோடு கிளை தலைவர் இக்பால் அவர்களும் கலந்து கொண்டனர்.