கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா..
கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர்…
கோவையில் பிரம்மாண்ட சொகுசு சுற்றுலா கண்காட்சி தொடக்கம்..,
கோவையில் டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் கோயம்புத்தூர் (TAAC) சார்பில் இரண்டாவது Luxury Travel Show இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சுற்றுலா கண்காட்சியை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். சதீஸ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…
கோவையில் தொடரும் பயங்கரம்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு…
காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்து 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, மீண்டும் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து மிரட்டிய சம்பவம் கோவையில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை…
கோவையில் 2.25 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் அதிரடி கைது !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையின் போது சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் என 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2.250 கிலோ…
டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது… கே.எம்சி.எச்.மருத்துவமனை , நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், டாக்டர் என்.ஜி.பி. கல்வி மற்றும்…
ஜீன்ஸ் பேண்ட்டில் 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல்..,
கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி எடுத்து வரப்பட்ட தங்கப் பேஸ்ட் ஆகியவற்றை மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை…
கோவையில் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு திருவிழா..,
கோவையில் 30 வது ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பாக நடைபெற்ற என்.ஜி..இராமசாமி சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர்.. கோவையில் தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு விளையாட்டு கழகம்…
ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா..,
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா, நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் பக்தி பரவசத்துடன்…
‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’..,
கோயம்புத்தூரில் உள்ள ஜோய்ஆலுக்காஸின் புகழ்பெற்ற 100 அடி சாலை ஷோரூம் வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக மறுதிறக்கப்பட்டது. இதனையொட்டி, கட் மற்றும் அன்கட் வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பிரீமியம் நகைகள் உள்ளிட்ட புதிய வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ள “பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ”…
பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி இணைந்து நிலையான நீர், கழிவு மேலாண்மைக்கு சிறப்பு மையம் துவக்கம்..,
இந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , கோயம்புத்தூர் மாநகராட்சி , பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி ஆகியவற்றுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு, பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , சிவில் பொறியியல் துறை,…




