• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை வந்தடைந்த தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்..,

கோவை வந்தடைந்த தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்..,

தாராபுரம் செல்லுவதற்காக விமான மார்க்கமாக கோவை வந்தடைந்த தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார். தமிழகத்தில் இடைதேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில்,தாராபுரம் பகுதியில் போட்டியிட பல்வேறு கட்சியினரும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில்,…

கோவையில் செப்.27-ல் வேர்ல்டு மலையாளி கவுன்சில் தேசிய வர்த்தக மாநாடு..,

வேர்ல்டு மலையாளி கவுன்சில் இந்திய மண்டல வர்த்தகக் குழு சார்பில், தேசிய அளவிலான எமர்ஜ் 2026 எனும் வர்த்தக மாநாடு செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுகிழமை கோவை ஓ பை தாமரா ஓட்டல் அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான…

தேசிய அளவில் CoTE அமைப்பு..,

கோவையில் 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பு – “CoTE Connect” பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கிடையே வர்த்தக வாய்ப்புகள், தொழில் ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படும் Chamber of Trade &…

“கொலு பொம்மைகள் கண்காட்சி” தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் மற்றும் கோவை ஆட்சியர்..,

கோவையில் பூம்புகார் நிறுவனத்தின் “கொலு பொம்மைகள் கண்காட்சி”: அமைச்சர் சம்பத் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) சார்பில், கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்…

மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளியில் பாராட்டு விழா..,

கோவை: விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த மாத்தர் தேய்இண்டர்நேஷனல் பள்ளியில் கோலாகலமாக பாராட்டு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு, பட்டணம் எல் & டி பைபாஸில் இயங்கி வரும் மாத்தர் தேய்…

பாரம்பரிய உணவுகள் கூடம், 1,000 நாட்களை நிறைவு செய்த ஸ்ரீ சாய் ருசி உணவகம்..,

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான ஸ்ரீ சாய் ருசி, கர்நாடகாவின் பாரம்பரிய ‘திண்டி’ உணவு வகைகளை கோவை மக்களுக்கு வழங்கி வரும் தனது பயணத்தில் 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது. நிறுவனர் அசோக் பாட்டிஜா, சுமார் மூன்று…

“சைக்கிள் ஓட்டிய போது திடீரென வந்த பாம்பு”..!

​கோவை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது, திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்துத் தாவி குதித்து ஓடிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கோவை மாநகராட்சிக்கு…

ஏசிசி தனியார் சிமெண்ட் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..,

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் தூசுகளால் அப்பகுதி முழுவதும் தூசுகள் படர்ந்து உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வீடுகள் மரம் செடி கொடிகள் வாகனங்கள் உணவு என அனைத்திலும்…

கோவை விமான நிலையத்தில் வாகன ஓட்டிகளின் அடாவடி..,

கோவை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளை அழைத்து வரவும் இறக்கி விடவும் வரும் நான்கு வாகன ஓட்டிகள் விதியை மீறி வாகனங்களை நிறுத்துவதோடு, பார்க்கிங் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

ஊனுண்ணி விலங்கு தாக்கியதில் குட்டி யானை பலி!.,

​ ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…