1 அடியில் அழகிய விநாயகர் சிலை: புதுக்கோட்டை 3-ம் வகுப்பு மாணவன் ஆலன் ரிஷித் அசத்தல்!
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் (Photo Grapher) அருண் அவர்களின் மகன் L.ஆலன் ரிஷித் (வயது 8). இவர் அங்குள்ள பிரபல மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் (Mount Zion International School) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.…
2ம் வகுப்பு படிக்கும் மாணவி ஐஸ் கட்டியில் ஐந்தரை நிமிடம் பரதநாட்டியம் ஆடி அசத்தல்..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ராதா தம்பதியினருக்கு தீபக் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் சாய் திவ்யா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தீபக் எட்டாம்…
அண்ணாசிலைக்கு அதிமுகவினர் மாலையிட்டு மரியாதை..,
புதுக்கோட்டை மாநகராட்சி மத்தியில அமைந்துள்ள அண்ணா சிலைக்கு புதுக்கோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் பழனிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா சிலை…
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..,
புதுக்கோட்டை மாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர்மற்றும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற புனித திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சமுக விநாயகர் அபிஷேக சிறப்புபஞ்சமுக வடிவம்:…
முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .மு.அருணா, அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை…
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக சார்பில் பொதுக்குழு கூட்டம்..,
புதுக்கோட்டையில் மேல ராஜா வீதியில் உள்ள மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட வர்த்தகக் கழகக்கட்டிடம் அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அரங்கம் சில்வர் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் வணிகக் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் ஹாஜி.M.லியாக்கத்…
புதுக்கோட்டையில் தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!!
பள்ளிக்கல்வித்துறை நடத்திய BDS & RDS குறுவட்டாரம், மாவட்டம், மாநில தேக்வாண்டோ போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை…
புதுக்கோட்டையில் அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி..,
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்ஜெட்டின் மானிய கோரிக்கையில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடிஐ மாணவர்களுக்கு…
ஆசிரியர் தின விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் R.சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்…
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக உலக கண் தான விழிப்புணர்வு பேரணி..,
புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால்…