• Sun. Mar 26th, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • படமா? ப்ரோமோவா? உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

படமா? ப்ரோமோவா? உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை சன் பிக்சர்ஸ் இன்று, வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சூரி,…

சமந்தா, ரஷ்மிகாவை விமர்சித்த சொற்பொழிவாளர்!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார்.…

கேன் குடிநீர் வாங்குவோர் கவனத்திற்கு…

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு…

4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்!

உக்ரைனின் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தகவல். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை…

அஜித்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கப்போவது யாரை?

நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளார் என்பது முந்தைய தகவல். இந்நிலையில் அஜித் படத்திற்கு பிறகு யாரை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61வது…

ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா உறுதி!

2011-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி! பின், பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும்…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசுப்…

உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம்! திரை பிரபலங்களின் கருத்து!

உக்ரைன் மீதான போரைத் துவங்கியுள்ளது ரஷ்யா. இந்நிலையில் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.. நடிகை சமந்தா இந்த உலகத்தில் அமைதி இருக்க வேண்டும், அந்த அமைதி நம் அனைவரின் வீட்டிலும் மனதிலும் இருக்க…

மாறன் டிரைலர் ரிலீஸ் செய்யப்போவது யார்?

தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் டிரைலரை யார் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்ற தகவலை ஹாட்ஸ்டார் இன்று வெளியிட்டுள்ளது. தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடித்த மாறன் படமும்…

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்ச் 7ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பங்குனி பெருவிழா நடைபெற உள்ளது! மார்ச் 7ம் தேதி, பங்குனி திருவிழா வாஸ்து சாந்தி நிகழ்வும், 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 18ம் தேதி பங்குனி…