• Sat. Jun 22nd, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • தலைவர் 169 – வேற லெவல் அப்டேட்!

தலைவர் 169 – வேற லெவல் அப்டேட்!

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தோட அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிட்டு வரும் வேளையில, இப்படத்தில் இணைய போகுற நடிகர்கள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கு. வர்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்ப தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்காம்! ஷூட்டிங்க படுவேகமா முடிச்சிட்டு அடுத்த வருஷம்…

மீண்டும் வில்லனாகும் அருண் விஜய்!

மன்மத லீலை படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கவிருப்பதாக அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, அந்த படத்தில் வில்லனாக…

மீண்டும் இணையும் அனுஷ்கா – பிரபாஸ்!

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்த பிரபாஸ், அனுஷ்கா ஆகிய இருவரும் காதல், திருமணம் குறித்த வதந்திகளில் சிக்கினர்! இந்நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க போகிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்வது என்ன?

18 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த தம்பதி ஐஸ்வர்யா, தனுஷ் ஜனவரி மாதம் திடீர் என்று அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். ஐஸ்வர்யா கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.…

சூர்யாவின் 41 – கதை இதுதானா?

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, இந்நிலையில், இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில்…

நாளை “பீஸ்ட்” அப்டேட்.?!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற…

ஒரே வாரத்தில் தொடங்கும் அஜித்-விஜய்யின் படங்கள் படப்பிடிப்பு!

விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமும், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தை வம்சி இயக்க இருக்கிறார் என்றும் தில்ராஜூ தயாரிக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

சீனாவில் கனா படத்தின் சாதனை!

தொடர்ந்து சிறப்பான படங்களை தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனும் முக்கியமான கதாபாத்திரத்தில்…

ஆக்ஷன் இல்லாத ஏகே படமா?!

அஜித் என்றாலே பொதுவாக ஆக்ஷன், அதிரடி காட்சிகள், மாஸ் என்ட்ரி இருக்கும். இந்நிலையில், இந்த டிரெண்டை புதிய படத்தில் மொத்தமாக மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித், ஹெச்.வினோத், போனி…

வில் ஸ்மித் விவகாரம் – தொடங்கியது ஆஸ்கர் கமிட்டியின் விசாரணை!

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி நகைச்சுவையாக பேசினார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய்…