• Sat. Jul 20th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • முத்தையா இயக்க.. கமல் தயாரிக்க.. அட்டகாசமான கூட்டணி!

முத்தையா இயக்க.. கமல் தயாரிக்க.. அட்டகாசமான கூட்டணி!

இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை…

பணப்பெட்டிக்கு காவல் காக்கும் ஜூலி!

பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்…

வாத்தி படத்தில் ‘அசுரன்’ சிதம்பரம்?

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன்…

தனுஷுக்கு ஜோடியாக சுவிஸ் நடிகை?!

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற தனுஷ் – செல்வராகவன் கூட்டணி புதிதாக இணைந்திருக்கும் படம் ‘நானே வருவேன்’. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது.…

கமலுடன் நடிக்க மறுத்தாரா கார்த்தி?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…

மீண்டும் கைகோர்த்த லைகர் கூட்டணி!

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன்…

ராஜமௌலியை அன்பாலோவ் செய்த ஆலியா பட்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்த்ல் ஆலியா பட் நடித்திருந்தார். படத்தில் ஆலியா பட்டின் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆலியா பட் படக்குழு மேல் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. அதனால் இப்போது அவர் இயக்குனர்…

மீண்டும் இணையும் எஸ்.கே – சமந்தா ஜோடி!

சிவகார்திகேயன் நடிப்பில் டான்,அயலான் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர்…

வசூல் மழையில் ஆர்.ஆர்.ஆர்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். டிவிவி நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.…

அமைச்சரை சாடிய பா.ரஞ்சித்! ரஞ்சித்தை லெப்ட் ரைட் வாங்கும் நெட்டிசன்கள்!

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரனை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் புகாரின் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக…