• Tue. Oct 8th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • தளபதி 66 பட ஹீரோயின் இவர்தான்!

தளபதி 66 பட ஹீரோயின் இவர்தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தை தொடர்ந்து…

ஆர்கே செல்வமணிக்கு எதிராக வாரண்ட்!

தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆர்கே செல்வமணி. சிறிது காலங்கள் படங்களை இயக்காமல் உள்ளார். இருந்தபோதிலும் இயக்குநர் சங்க தேர்தலில் தனது அணியை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளார். இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத…

ட்ரைலர்-ல்ல இருப்பது பீஸ்ட் கதை இல்லையா?

பீஸ்ட் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் டிரைலருக்காக 10 நாட்களாக நானும்,நெல்சன் சாரும் கடுமையாக உழைத்தோம். இந்த டிரைலருக்கு முன் கிட்டத்தட்ட 5 டிரைலர்களை எடிட் செய்தேன். ஒவ்வொரு டிரைலரிலும் ஒவ்வொரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கும்.…

நெல்சன் குறித்து ஆர்.வி.உதயகுமாரின் கருத்து!

விஜய் டிவியில் ஷோ ப்ரொட்யூசராக பணியாற்றி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க முயன்றார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. தொடர்ந்து விடா முயற்சியுடன் உழைத்து வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து…

பெரியகுளத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் வாபஸ்..

பெரியகுளம் நகராட்சியில் இரண்டு மாதம் (பிப்ரவரி மற்றும் மார்ச்) சம்பளத்தை வழங்கக்கோரி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று (5.4.2022) காலை ஆறு மணிக்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடக்க இருந்தது! இந்நிலையில்,…

நடிகர் பிரபாஸ்-க்கு அறுவை சிகிச்சை!?

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் பிரபலமானவர்! அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான ராதே ஷ்யாம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸுக்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக அவர் அமெரிக்கா…

கிரீஸ் நாட்டில் கேஜிஎப்2-வின் சாதனை!

கன்னட நடிகர் யாஷ் நடிபில், 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது…

நான் விஜய்யின் தீவிர ரசிகர் – பாலிவுட் நடிகரின் பதிவு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,…

“தலைவர் 169” -இல், எஸ்.கேவுக்கு இந்த ரோலா?

சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அப்டேட் வெளியானது. இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக பரபரப்பு…

பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை!

பீஸ்ட் டிரைலர் ரிலீசை தொடர்ந்து ப்ரொமோஷன் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ப்ரொமோஷனுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்,சின்னத்திரையில் பேட்டி அளிக்க உள்ளார். இந்த பேட்டி ஏப்ரல் 10 ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.…