• Thu. Jul 18th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • இப்டித்தான் என்னோட சண்டே இருக்கும்! – ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ!

இப்டித்தான் என்னோட சண்டே இருக்கும்! – ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ!

சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, தனது விவாகரத்து குறித்த அறிவிப்பிற்கு பிறகு தன்னை மற்ற விஷயங்களில் மிகவும் பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அவரை வைத்து 3 படத்தை இயக்கினார். இந்தப்…

ரியோ-ரம்யா பாண்டியன் இணையும் ‘தோட்டா’

சீசன் 4 போட்டியாளர்களான ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்த ஆல்பம் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்திற்கு ‘தோட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள் நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.…

விரைவில் நயன் -விக்கி திருமணம்?

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை…

விஷ்ணு விஷாலின் தந்தையிடம் போலீசார் விசாரணை!

காமெடி நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அடையாறு காவல் நிலையத்தில் மோசடி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் 2.70…

வதந்திகளை பரப்பாதீர்கள் – நாகசைதன்யா!

நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்திருந்தனர். அப்போதில் இருந்து, இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

அஜித் பட செட்டில் விஷால் பட ஷூட்டிங்?!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் இப்படம் ஹிட் ஆகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதையடுத்து, அஜித்61 படத்தையும் ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத்…

மாமனிதன் படத்திற்கு தொடரும் சோதனை!

விஜய்சேதுபதியின் நடிப்பில் 2019-ம் ஆண்டே மாமனிதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாமனிதன் திரைப்படம் வெளியாகாமல் காத்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன்…

கைதி ஹிந்தி ரீமேக் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள்…

குழந்தையின் பெயரை அறிவித்த காஜல்!

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2008ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்,…

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி!

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ‘புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள நூலில் ‘மோடி…