• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி.

இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி.

பேரையூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி. மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வண்டப்புலியைச் சேர்ந்த இளைஞர் அன்னக்கொடி, மெக்கானிக் ஆக பணியாற்றி…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை தாக்க முயற்சி

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சி – உடன் வந்த அதிமுக நிர்வாகி மீது நடத்திய தாக்குதலில் அதிமுக நிர்வாகி படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் இன்று மாலை அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள்…

அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான்

முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றிருந்தாலும் , அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் என உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆவேச பேசினார்.. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில்…

கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு

உசிலம்பட்டியில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது. மநுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய கோட்ட அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு கோட்ட செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.…

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரஞ்சனி,…

ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி, கொடைக்கானல் – பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பூம்பாறை கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜையை முன்னிட்டு, பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் 117 முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜை விழா நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு…

மின்வேளியில் சிக்கி கொத்தனார் பலி

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேளியில் சிக்கி கொத்தனார் பலியாகியுள்ளார். உடலை மறைக்க 2 கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேர்வைபட்டியைச் சேர்ந்தவர் மாயன்.…

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து…

கோவில் பூசாரிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள்

கிராம கோவில் பூசாரிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் அடைகலம் காத்த அய்யனார் கோவில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக கிராம கோவில் பூசாரிகள் மற்றும் கோடாங்கிகளுக்கு வேட்டி,…