• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • செக் மோசடி வழக்கில் ஓர் ஆண்டு சிறை

செக் மோசடி வழக்கில் ஓர் ஆண்டு சிறை

செக் மோசடி வழக்கில் ஓர் ஆண்டு சிறை – மோசடி செய்த 9 லட்ச ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த நீதிபதி தீர்ப்பளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகரைச் சேர்ந்த பால்ச்சாமி ஆசிரியர் மகன் இந்திரஜித்…

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.  2024- 2025 ஆம்ஆண்டின் மதுரை வருவாய்  மாவட்ட தடகளப்போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்றது. மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில்   உசிலம்பட்டி…

மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 3 சினை ஆடுகள் உள்பட 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் – பொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன், இதே ஊரைச் சேர்ந்த ஜெயமணி என்பவரது தோட்டத்தை…

குல தெய்வ கோவில்களின் கோபுர கலசங்கள் திருட்டு

உசிலம்பட்டி அருகே குல தெய்வ கோவில்களின் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட 4 கலசங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தின் மேற்கு பகுதியில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது அங்காள ஈஸ்வரி…

மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

உசிலம்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால், நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுறும் நிலை உருவானது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை…

குண்டும் குழியுமாக காணப்படும் பிரதான சாலை

உசிலம்பட்டி சந்தைக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படும் சூழலில், சாலையை சீரமைக்க கோரி, நுழைவு கட்டணம் செலுத்த மறுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி சந்தை பகுதி, பழமை…

மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே மின் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோடு தேவர் சிலை பின்புறம் உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். தனது தோட்டத்தில் சுமார் 3 பசுமாடுகளையும்…

எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள்

உசிலம்பட்டி அருகே தனது பிறந்தநாளை முன்னிட்டு, தொழு நோயாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் உணவு பொருட்களை வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொழு…

பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை

உசிலம்பட்டி அருகே எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெறாத போலி பத்திர எழுத்தர்கள் மூலம் அதிகப்படியான போலி பத்திரங்கள் பதிவு செய்யப் படுவதாகவும் – பதிவு செய்த போலி பத்திர பதிவை ரத்து செய்ய முடியாமல் தவிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயி…

சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் வார்டு பகுதி

உசிலம்பட்டி நகர் மன்ற தலைவியின் வார்டு பகுதி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். பொதுமக்கள் அவதியால் கண்ணீர் வடிக்கின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டியின் பழமை வாய்ந்த நந்தவன தெரு. நகர் மன்ற…