கண்மாயை பூங்காவாக மாற்றும் திட்டம்..,
உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின்…
மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை முதல்வர்..,
மதுரையை சுற்றி பார்த்தவர் மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை – அறிவாலயம் இடமாற்றம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது – திமுக பொதுக்குழுவின் முகப்பு பகுதியில் அண்ணா அறிவாலயம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி…
முத்தாலம்மன் சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகம்..,
உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் திருக்கோவில் சிறிய வடிவில் இருந்த இந்த கோவிலை…
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,
உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த காளியம்மன் கோவில். வேப்ப…
முதல்வர் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்..,
முதல்வர் மக்களுக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், எதிர்கட்சிக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையோடு நிதானத்தோடு அவர் பதில் சொல்ல வேண்டும், முதல்வருக்கு பொறுமையென்றால் என்ன விலை என கற்று தர வேண்டியிருக்கிறது.,…
கத்தியால் வெட்டிக் கொண்டு நேர்த்திக்கடன்..,
உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும் விநோத நேர்த்திக்கடன் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில்,…
பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழா
உசிலம்பட்டியில் பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன், தெப்பத்து கருப்பசாமி கோவில்.…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்து..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊரான குஞ்சாம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளனர். குஞ்சாம்பட்டி பேருந்து…
சாலைய கடக்க முயன்ற ஏழு பேர், கார் மோதி விபத்து!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலையை கடக்க முயன்ற குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன் என்ற 1 வயது சிறுவன் உள்பட, ஜோதிகா,…
22 கிலோ கஞ்சா பறிமுதல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உசிலம்பட்டி மற்றும் எழுமலை பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த…



