திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர், பெருமாள் கோவில்பட்டி, உத்தப்பநாயக்கணூர், நல்லுத்தேவன்பட்டி, எருமார்பட்டி பகுதியில் உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள்…
சேதமடைந்த நெல்மணிகள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி, வேப்பனுத்து பகுதியில் கிணற்று பாசனத்தை வைத்து 100க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில், ஒரு சில விவசாயிகள் அடிக்கடி மழை பெய்து…
சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம்
உசிலம்பட்டி அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் பழமையான வெங்கடாஜபதி பெருமாள் திருக்கோவில். இந்த…
தெப்பத்து கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது, சிவகாசி நட்டாத்தி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…
பாஜக சார்பில் மூவர்ண கோடி பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர வைத்து நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பாஜக மதுரை மேற்கு மாவட்ட…
நீதிபதி வீட்டில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி., எம்எல்ஏ – வாக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 2020 ஆம் ஆண்டு கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
அதிமுகவின் பணிகளை முடக்குவதற்காக சோதனை.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலிசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கட்சி நிர்வாகிகளுடன்…
திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்த காணொளி காட்சி…
திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்த, காணொளி காட்சிகளை உசிலம்பட்டி நகராட்சி சார்பில், எல்.இ.டி திரை மூலம் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக…
அனுமதியின்றி வைத்த ப்ளக்ஸ் அகற்ற நடவடிக்கை..,
மதுரை மாவட்டம் உசலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது.,இதில் தேனி சாலை, மதுரை சாலை, பேரையூர் சாலை, வத்தலக்குண்டு சாலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்ற சூழலில் பொதுமக்களுக்கு இடையூராகவும், நகராட்சியில் அனுமதியின்றியும் திருமணம், இல்ல…
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த சுருளி ஆண்டவர் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மோட்டரை இயக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு…



