• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • ஷண்முகசுந்தரன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு..,

ஷண்முகசுந்தரன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது., இதில் வேட்புமனு…

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.59,700 பணம் பறிமுதல்..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-23 ந் தேதி நடைபெறுகிற சூழலில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணனூர்- புள்ளனேரி ரயில்வே பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை., செல்லம்பட்டி ஒன்றியத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு…

மின் வயர் விவசாய நிலத்தில் கிடப்பதால் விவசாயிகள் அச்சம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தபாண்டி, முத்து,பெருமாள் ஆகிய விவசாயிகள்., நேற்று உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது., இந்நிலையில் அயோத்தி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயத் தோட்டத்தில் கொடிக்காய்…

செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக வினர் போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் சுப்பையன் அரசு அங்கீகாரம் இல்லாத பத்திரங்களுக்கு லஞ்சம் வாங்கி பத்திர பதிவு செய்து வருவதாகவும், நத்தம் வீட்டுமனை பதிவுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் உதவியாளர் ரகுபதி 5 ஆயிரம் ரூபாய்…

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனை..,

உசிலம்பட்டியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் * தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை- தேனி மாவட்டத்தை இணைக்கும் ஆண்டிபட்டி…

அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள்..,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்றத் தலைவர் அலுவலகம் நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் அதிகாரிகள் சீல்…

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி..,

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியான சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வத்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட…

பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

உசிலம்பட்டியில் சிலிண்டர் தட்டுப்பாடு, ஓன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இந்தியன் கேஸ் ஏஜென்சி அலுவலகம் எதிரில் திமுக சார்பில் தேமுதிக,காங்கிரஸ்,விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள்…

சாலையை சீரமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மள்ளப்புரம் கிராமத்திலிருந்து தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வரை சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இரு மாவட்டங்களை இணைக்கும் இணைப்புச் சாலை அமைந்துள்ளது., தேனி மாவட்டத்தில் விளையும் பொருட்களை இந்த சாலை…