குப்பைகளை கொட்டி எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வட் ப்ளாக் கட்சியினர் போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டு பகுதிகள் உள்ளன., இந்த நிலையில் வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உசிலம்பட்டி அருகே உள்ள மின் மயான பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிடிக்காமல்…
எழுமலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2004-2006 ம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயின்ற மாணவ -மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்திப்பு நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது., இதில் தங்களுக்கு…
வாசிமலையான் சாமிக்கு ஊர்வலமாக சென்று சாமிதரிசனம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கு பாத்தியப்பட்ட வாசிமலையான் கோவில் பொட்டல்பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது., இந்த நிலையில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உத்தப்புரம் கிராமத்திலிருந்து ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ததற்காக பூஜை…
துர்க்கை அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட லிங்கநாயக்கன்பட்டியில் கிராமத்தில் புத்தூர் நாடு நான்கு கரைக்கு பாத்தியப்பட்ட புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நல்லுத்தேவன்பட்டியிலிருந்து சாமி பெட்டி மற்றும் 100 க்கும்…
சூலப்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூலப்புரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது., இந்த கிராம சபை கூட்டத்தில் சூவப்புரம், செல்லாயிபுரம், உலைப்பட்டி, குன்னுவார்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.,…
கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கதம்ப வண்டுகள் தாக்கிய சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்தில் அடுத்த வாரம் புரட்டாசி மாதம் நடைபெறும் மந்தையம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது., இந்த நிலையில் திருவிழாவிற்கு முன்பாக கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் இன்று மாலையில் பொங்கல் வைக்கும்…
உசிலம்பட்டி அருகே குண்டும் குழியுமான சாலை -குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருவதாகவும், வத்தலக்குண்டு மற்றும் உத்தப்பநாயக்கணூரை சுற்றியுள்ள…
பாய் தலையணையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் அருகே உள்ள பாப்பாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பேயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் மனைவி மனியம்மாள் (68) என்ற மூதாட்டி தனது வீட்டின் அருகில் பொதுப் பாதையை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி தடுப்புகள் அமைத்து சுமார் 7 ஆண்டுகளாக…
சாலையில் கற்கள் பரத்தல் – பொதுமக்கள் குற்றச்சாட்டு
உசிலம்பட்டி அருகே சல்லி கற்கள் பரத்தல் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து தார்சாலை அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…
மேகமலை 98 மலைகிராம மக்களின் வாழ்வாதார உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக வாகன பேரணி..,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 98 மலை கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருஷநாடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் கடமலைக்குண்டு பேருந்து நிலையம் பகுதியில் இன்று…




