கம்பம் நகராட்சிப் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..,
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய்…
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போலியோ சொட்டு…
சிப்காட் உணவு பூங்காபயன்பாட்டிற்கு வர ஆட்சித் தலைவர் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு..,
தேனி மாவட்டம் வீரபாண்டி உப்பார்பட்டி அருகே உள்ள சிப்காட் உணவு பூங்காவிற்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி உடனடியாக செய்து கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்…
தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வழங்கிய உறுப்பினர்கள்..,
தேனி மாவட்டம் குச்சனூர் கு.துரைச்சாமிபுரம் பகுதியில் முத்தையா துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கினர். மேலும் குச்சனூர் பேரூர் இணை செயலாளர் பிரபாகரன் வார்டு செயலாளர்கள்…
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கூடலூரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூர் நகர த.வெ.க.சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோர், முதியோர்…
முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடவு..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதில் ஒன்றாக மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம் என்ற பாணியில் சின்னமனூர் அரசு மருத்துவமனை…
தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்டுரை போட்டி,ஓவிய போட்டி, பேச்சு போட்டி என எண்ணற்ற போட்டகளில் கலந்து கொண்டு…
சின்னமனூர் பகுதியில் வி தி லீடர் அமைப்பில் சேர்ந்த பாஜகவினர்..,
தேனி மாவட்ட உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் தமிழகத்தில் அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வீ தி லீடர் அமைப்பில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி பொன் ஆனந்த் அவர்கள் தலைமையில் இணைந்தனர். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாட்டில்…
குச்சனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம்..,
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் உடல் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்…
கோவிலுக்குச் செல்லும் பாதையைத் தனிநபர் ஆக்கிரமிப்பு-முற்றுகையிட்ட பொதுமக்கள்…,
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியில் அருள்மிகு சாஸ்தா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தனிநபர் ஒருவர் கோவிலுக்குச் செல்லும் பாதையைத் தனது சொந்த நிலம்…








