ரஸ்க் வீடியோ எதிரோலி! ரிஸ்க் எடுத்த அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு
உணவுப் பொருகளை இழிவுபடுத்தும் விதமான வீடியோ வைரல் எதிரொலி – காரைக்குடி பேக்கரி | ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் திடீர் சோதனை – 300 கிலோ ரஜ்க், 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…
தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு வேகமாக பரவும் டெங்கு – மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா மூன்றாம் அலை இப்போது தொடங்குமோ எப்போது தொடங்குமோ என்ற பயம் மக்கள் மனதில் ஒரு பக்கம் இருக்க, தற்போது செரோடைப் – 2 வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி…
கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் பதிவாகும் பதிப்பில் 80% கேரளாவில் தான் என்பது சற்றே கவலையை அளிக்கிறது. இன்று மேலும் புதிதாக 19,653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை…
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கட்சியின் துணை…
ஆசிரியர் பணியினை பற்றி பொய்யான கருத்து தெரிவித்த அமைச்சர் பேசசிற்கு எதிர்ப்பு
ஆசிரியர் பணியின் பற்றியும் அவருடைய ஊதியம் பற்றியும் தவறான பொய்யான கருத்து தெரிவித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் பேசியதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில். தமிழ்நாடு…
பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார் – விஜயதாரணி பேட்டி.
பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார், ஆளுநர் பதவியேற்பு ஒரு சடங்காகவே முடிந்துள்ளது என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேட்டி. மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன்…
சிவகங்கையில்கொரானா தடுப்பூசி விளம்பரத்தில் மோடி படம் மிஸ்ஸிங். பாஜகவினர் தர்ணா போராட்டம்
சிவகங்கையில்கொரானா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் கூறித்து சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் மோடியின் படம் இல்லாததை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த இந்திய மக்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக…
சரண்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டது. இதற்காக கட்சியின்…
மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையிலேயே 30 ஆயிரம் பணியிடங்கள்- மா.சு குற்றச்சாட்டு
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பிராணவாயு இயந்திரம் மற்றும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள…
காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் குழந்தைகள் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது இங்கு தாய் அல்லது தந்தை இல்லாத…