• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

குமார்

  • Home
  • மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி-வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி-வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி ஆன கள்ளழகர் வைக ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குரு தியேட்டர் மேற்கு கள்ளழகர் ஆட்டோ நிலையம் சங்கம் உறுப்பினரின்…

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் – பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி…

அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்

அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்அருள்மிகு அழகுமலையான் கோவிலில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மதுரையை நோக்கி ஆனந்தமாக வரும் கண் கொள்ளாக் காட்சிகள்

சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க இன்று திருப்பரங்குன்றம் முருகன் மதுரை புறப்படுகிறார்.

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், தெய்வானையுடன், இன்று மதியம் மதுரைக்கு புறப்படுகிறார். அவருடன் மீனாட்சியை சொக்கநாதருக்கு தாரை வார்த்துக்கொடுக்க பவளக் கனிவாய் பெருமாளும் செல்கிறார். திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆண்டுக்கு…

மதுரையில் இரு பெரும் விழாக்கள்

மதுரையில் பீஸ் பவுண்டேஷன் சார்பில் புதிய திட்டத்தின் துவக்க விழா ஆலோசனை மற்றும் ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் இரு பெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில் பீஸ் பவுண்டேஷன் சார்பில்…

தனது வாக்கினை செலுத்திய அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன்

மதுரை அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன், தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார். நரிமேடு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது…, தி.முக-வை வீட்டிற்கு அனுப்பவேண்டிய நேரம்…

பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வர மாட்டான்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வர மாட்டான் என தெரிவித்தார். தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓ.பி.எஸ். தெரிவித்தற்கு, முன்னாள் அமைச்சர்…

தமிழக அருந்ததியர் முன்னேற்ற சங்கம் நடத்திய அம்பேத்கர் 133வது பிறந்த நாள் விழா

மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் தமிழக அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கார் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மதுரை மாநகராட்சி காலனி அம்பேத்கர்…

அண்ணாமலை ஜோசியரா?விசுவாமித்திரரோ? – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

மதுரை மேலமாசி வீதியில் உள்ள வட இந்தியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வட இந்தியர்களிடம் பேசினார். இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அப்போது செல்லூர் ராஜூவுக்கு பாசி மாலைகள் அணிவித்தும்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா.., இன்று கோலாகல கொடியேற்றம்..,

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.23ம் தேதி வைகையில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.12)…