• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 546 கிடைத்துள்ளதுபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெற்றது. இதனால் பக்தர்கள்…

இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியாக இருக்கக்கூடிய அக்ரஹாரம் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் புதிதாக சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது . முன்னாள் அதிமுக…

இன்று உலக வன நாள் – புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள்

புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம். வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் 21ல் உலக…

இன்று கிரீன் ஹௌஸ் விளைவு கண்டுபிடித்த ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் பிறந்த தினம்

இயற்பியலில் வெப்பவியல், கிரீன் ஹௌஸ் விளைவு மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர் ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் பிறந்த தினம் இன்று (மார்ச் 21, 1768).ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் (Jean Baptiste Joseph Fourier) மார்ச்…

வாடிப்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை -மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தன

வாடிப்பட்டி பகுதியில் சூறைக்காற் றுடன் பெய்தபலத்த மழையால் மரங்கள்ஒடிந்துவிழுந்து மின்கம்ப ங்கள் சாய்ந்தன இதனால் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கடந்த வாரம் பங்குனி மாதம் தொடங்கியதால் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல்…

அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரி

நிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு – தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிதிருநகரில் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றியை முன்னிட்டு காங்கிரஸ் கொடியேற்ற விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில்…

மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்

மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம்பால்கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால் நிறுத்த போராட்டம் அறிவித்து கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்…

சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர்,…

8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி

ராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராசு என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனியார் பள்ளியில் 8ம்…

பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!

“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் செய்தால் நாம் பேராபத்தை சந்திப்போம்” என கோவையில் நடைபெற்ற ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு கூறினார்.“நர்விகேட் 2023” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் கட்டுமானம்…