மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசு
மதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக குறுந்தகவல் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது2023 2024 ஆண்டுக்கான நிதிநிலை அரிக்கிறது இன்று அறிவிக்கப்பட்டது இந்த அறிவிப்பில் சுமார் 8500 கோடி ரூபாய் மதிப்பு…
அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..
மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்ட தோழர்கள்…
மக்களுடன்கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகளை காத்திடுவோம்
மக்களுடன்கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகளை காத்திடுவோம்! இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் (மார்ச் 20).சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அவை, 2010 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக (World House Sparrow Day –…
இன்று ஈர்ப்பு விசை பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட ஐசக் நியூட்டன் நினைவு தினம்
அறிவியல் புரட்சியில் முக்கியமான கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்ட தத்துவஞானி ஐசக் நியூட்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 20, 1727).ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton) டிசம்பர் 25, 1642ல் கிரிஸ்துமஸ் தினத்தன்று…
அதிமுக உயிர் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றது-மதுரையில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மதுரை நிலையத்தில் பேட்டி. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்.சாதி வாரி கணக்கெடுப்பை இப்பொழுது காங்கிரசு கட்சியும் ஆதரிக்கிறது.அதிகாரப் பங்கீடு என்பது இன்னும் குறிப்பிட்ட சாதியினருக்கு கொடுக்கப்படவில்லை.…
மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மதுரையில் தொடக்கம்
எங்கள் முதல்வர் எங்கள் பெருமை-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மதுரையில் தொடக்கம்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை…
சென்னையில்-தூத்துக்குடி வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி- ஐஓசி நிர்வாக இயக்குனர் பேட்டி
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ரூ 6025 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது – பணி நிறைவு பெற்று தொழிற்சாலைகள் முதல் வீடுகள் வரை பைப்லைன் மூலம் எரிவாயு கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக…
நேரு நினைவுக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணவர்வு தினம்
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் “நுகர்வோர் விழிப்புணவர்வு தினம்” கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரித்தலைவர் பொன். பாலசுப்ரமணியன் , கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் த.காயத்ரி வரவேற்புரை வழங்கினார். “திருச்சி…
மதுரையில் அருள் வந்து ஆடிய சிறுமியின் வீடியோ வைரல்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகுக் குத்துவது பூக்குழி தீச்சட்டி ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் வேண்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் காப்பு கட்டு நிகழ்ச்சியின் போது சுமார் மூன்று வயது…
மதுரையில் பணத்தை திருடிசென்ற மர்ம நபர்- வீடியோ
மதுரையில் கண்ணாடி கடையின் முன்பக்க கதவை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிசென்ற மர்ம நபர் போலீசார் விசாரணை; CCTV காட்சிகள் வெளியீடுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள அம்மன் சன்னதி தெருவில், அனுப்பாணடி அருகே சின்ன கண்மாய் பகுதியை…




