இன்று வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள்
சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள் இன்று (மே 24, 1543). நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nikolaus Kopernikus) பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் ராயல்…
ராஜபாளையம் அருகே, 2 மகள்களுடன், தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை…..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), அர்ச்சனா (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். முத்துக்குமார் வெல்டிங் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…
மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற மணமகள்
மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு திருமணம் முடிந்த கையோடு “சீராக” தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற மணமகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும்…
மதுரை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கத்திப்போடும் விழா
மீனாட்சி நகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 24வது ஆண்டு கரக உற்சவம் மற்றும் கத்திப்போடும விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகரில் தேவாங்கர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது .ஒவ்வொரு…
முதல்வர் கோடை காலம் என்பதால் சுற்றுலா சென்றுள்ளார்-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
முதல்வர் சிங்கபூர் பயணம் குறித்த கேள்விக்கு.முதல்வர் கோடை காலம் என்பதால் சுற்றுலா சென்றுள்ளார் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையித்தில் பேட்டிகள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கி உள்ளனர். ஆனால் சித்திரை திருவிழாவில் உயிர் இழந்தவருக்கு இரண்டு…
சுங்கச்சாவடியில் டோல்கேட் ஊழியர்கள் பெண் உட் பட குடும்பத்தினர் மீது தாக்குதல் …வீடியோ
கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திச் சென்ற சென்னையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை பெண் உட்பட டோல்கேட் ஊழியர்கள் 4 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.சர்ச்சைக்குப் பெயர் போன…
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும்…
மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்
பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70) கலைத் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை, தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி,…
இன்று நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம்
திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம் இன்று (மே 23, 1908). ஜான் பார்டீன் (John Bardeen) மே 23, 1908ல் விஸ்கான்சின் மாடிசனில் பிறந்தார்.…
இன்று ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள்
மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள் இன்று (மே 23, 1895). பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann)1798, செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள…




