விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்…
விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் சிலரை மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிய போது ஏற்பட்ட ரகளையில், கைதி ஒருவர் தனது தலையால் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியில் முட்டியதில் கண்ணாடி உடைந்தது. கைதியும் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர்…
ஐந்தாம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய பரிதாபம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய பரிதாபம் காடுபட்டி போலீஸார் விசாரணைமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது 45 இவர்மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து…
கை,கால்கள் கட்டுபட்டு 55 வயது பெண் கொலை
திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டையில் 55 வயது பெண் கொலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.கை, கால்கள் சேலையில் கட்டப்பட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் வாய்கால் அருகே கை கால்கள்…
மதுரை அருகே கார் விபத்தில் வருவாய் அதிகாரி பலி
மதுரை வாடிப்பட்டி அருகே கார் விபத்தில் வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர் பலிகோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 73) இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.…
தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி
நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் சேர்ந்த 600 க்கு மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு காலை 4 மணி முதல்…
மதுரையில் 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்புலட்சுமி கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற சொறி (வயது 31) வாலிபர் நேற்று இரவு மூதாட்டியை கற்பழித்து கொலை செய்துள்ளார்.…
மதுரையில் வலம் வரும் ‘குரங்கு குல்லா’ திருடர்கள் அட்டகாசம்
மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து திருடும் ‘குரங்கு குல்லா’ திருடர்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ‘குரங்கு குல்லா’, டவுசர் அணிந்து வீதியில் அவர்கள் சகஜமாக நடமாடி வீடுகளுக்குள் நுழையும் சிசிடிவி., டிவி காட்சிகள் வெளியாகி…
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாநகராட்சி மேயர்
சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாநகராட்சி மேயருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிவு பெற்றபின்பு…
பாஜக நிர்வாகி இராம. சீனிவாசனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தேவேந்திர குல வேளாளரை ஓபிசி பிரிவில் சேர்க்க கோரியும், பாஜக நிர்வாகி இராம. சீனிவாசன் – ஐ சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுப்பதை கண்டித்தும், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி…
மதுரையில் பள்ளி மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்
குழந்தை தொழிலாளர் உறுதிமொழி, முதியோர் நலன் உறுதிமொழி மற்றும் மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.ஒழுக்கம், கண்டிப்புதான் உங்கள் வாழ்வை மேம்படுத்தும்-பள்ளி தலைமையாசிரியர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உதவி…




