மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிருக்கான எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம்
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிருக்கான எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகளில் தற்காப்பு கலைகள் எ மூலம் பாதுகாக்க சிலம்பம் , சுழல்வாள் மூலம்…
பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறக்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளி டிரைவர்
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை தாஜ் ஹோட்டல் அருகே உள்ள பி.கே.என் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மாணவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து வந்த பி.கே.என். பள்ளி வாகனம் பள்ளியின் அருகே பழுதாய் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் நின்றதால்…
மரம் தங்கசாமி நினைவு நாள் காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா!
தமிழகம் முழுவதும் 1.67 லட்சம் மரக்கன்றுகள் நடவு. காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை’ முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி…
ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த கோவை அன்னபூர்ணா ஹோட்டல் தொழில் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை என்றால் பாஜக ஆட்சியில் சாமனிய தொழில் செய்பவர்கள் நிலை என்னவாகும் என மாணிக்கம் தாகூர் MP பேசினார். தமிழகத்தை பொறுத்த அளவில் கேரளாவை…
தேனி மாவட்டம் கூடலூர் வ.உ.சி. வெள்ளாளப் பெருமக்கள் சங்கத்தில் இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்
தேனி மாவட்டம், கூடலூரில் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி ராயல் பியர்ல் மருத்துவமனை, கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கம் மற்றும் பிளஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாகத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். வ.உ.சிதம்பரம்…
மது ஒழிப்பில் திருமா எல்கேஜி மாணவன், நாங்கள் ph.d பட்டம் பெற்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி விசசாராய பலி சம்பவத்திற்கு பின்பே திருமாவளவன் மது ஒழிப்பு குறித்து பேசுகிறார். மது ஒழிப்பில் திருமா, எல்கேஜி மாணவன் நாங்கள் ph.d பட்டம் பெற்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு…
100% மது ஒழிப்புக்கான அரசியலை மட்டும் முன்னிறுத்துகிறோம் இதில் 0.1% ஒரு சதம் கூட தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது-தொல். திருமாவளவன்
திமுகவோடு கூட்டணியில் தான் உள்ளோம்.தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை கடைசி மக்களுக்கு ஜனநாயகம் எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதுதான். எல்லா மேடைகளிலும் மூப்பனாரே திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார். அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன்.…
நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி முதியவர்
மதுரை திருநகரில் மாடுகளைப் பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளின் வாகனம் முன் மாடுகளைப் பிடிக்கக் கூடாது என்று மாற்றுத்திறனாளி முதியவர் உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதனால் வாகன ஓட்டிகள் தினமும் வாகன ஓட்டிகள் விபத்துக்கள் ஏற்பட்டு,…
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிபள்ளம் ஊராட்சியில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் மார்நாட்டான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில்…
மரங்களே மருந்தானால் என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரங்களே மருந்தானால் என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது சொந்த செலவில்மரக்கன்றுகளை வழங்கினார். தலைமை மருத்துவர் சண்முகசுந்தரம் முன்னிலை…








