• Sun. Oct 1st, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள்.;ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என பேரறிவுப்பு விட வேண்டும் – அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்.அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் அதிமுக சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள் நடவடிக்கை எடுங்கள்‌…

அவர் யாரோ நாங்கள் யாரோ- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

டிடிவி போல பல கட்சிகள் வெளியே சென்றுள்ளது அதுபோல அவர் சென்றால் எங்களுக்கு எதுவும் எதிர்ப்பு இல்லை அவர் யாரோ நாங்கள் யாரோ- திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டிஅம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய…

மதுரையில் விசிக கட்சியினர் சாலை மறியலில்

மதுரை விமான நிலைய சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வந்த விசிக கட்சியினரை மாற்றுபாதையில் செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் திருவுருவ…

தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மதுரை அருகே உள்ளது, அழகர்கோவில் ஆகும். தமிழ் புத்தாண்டு ஒட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில், பக்தர்கள் புனித நீராடி, அங்குள்ள ராக்காயி மலை வழிபட்டு தொடர்ந்து, வரும் வழியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில்…

இன்று யுகங்களை கணித்த உலக சித்தர்கள் நாள்

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று (ஏப்ரல் 14 ) உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த…

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினார்கள் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மாறுவேட போட்டிகள் மற்றும் தேசப்பற்றை விளக்கும் நாடகங்கள் நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர்…

இன்று இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம்

ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக்…

இன்று சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1891). பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14,…

ராணுவ முகாமில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடல் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பஞ்சாப் மாநிலம் பத்தின்டா ராணுவ முகாமில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த…

வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் -போலீசார் தீவிர விசாரணை

வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மாநகர கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைகை ஆறு காமராஜர் பாலத்தின் மையப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று மிதந்து…