• Mon. Oct 2nd, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை மாநகராட்சியில் மேயர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

மதுரை மாநகராட்சியில் மேயர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டதுடாக்டர் அம்பேத்கர், பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாளை ஆண்டுதோறும் “சமத்துவ நாள்” ஆக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிடப் பட்டுள்ளது.அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “சமத்துவ நாள்”…

வழிபறியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணி நீக்கம் -மதுரை சரக டிஐஜி அதிரடி உத்தரவு

வியாபரியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த காவல் ஆய்வாளர் பணி நீக்கம் – மதுரை சரக டிஐஜிஉத்தரவுசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடமிருந்து கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம் 5 தேதி அன்று 10…

கதம்ப விஷவண்டு கூடுகளை தீ வைத்து அழித்த தீயணைப்பு துறையினர்

வீட்டில் ஜன்னல் மாடியில் கதம்ப விஷ வண்டு கூடு தீ வைத்து அழித்த தீயணைப்பு துறையினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சின்னகருப்பன் இவரது வீட்டில் மாடியில் ஜன்னல் அருகில் கதம்ப விஷ வண்டு கூடு…

கஞ்சா பதுக்கிய வழக்கு: 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் -மதுரை கோர்ட்டு தீர்ப்பு.!!

கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி மதுரை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக உசிலம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்…

ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா

இமானுவேல்நகர் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா., அலகு குத்தி., பால்குடம் எடுத்தும்., அக்கினி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.மதுரை அவனியாபுரம் இமானுவேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் 27-வது ஆண்டு பங்குனி…

புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை எலியார்பத்தி காரி உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் புகழ்பெற்ற எலியார்பத்தி காரி காளை உயிரிழப்பு; பொதுமக்கள், இளைஞர்கள் கண்ணீருடன் அஞ்சலி..மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள எலியார்பத்தி பகுதியைச் சேர்ந்த வீர ராம் என்பவரின் சொந்தமான எலியார்பத்தி காரி காளை தமிழகம் முழுவதும் நடைபெற்ற 200க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில்…

இன்று இயற்பியலாளர் புரூனோ பெனிடெட்டோ பிறந்த தினம்

காஸ்மிக் கதிர்கள் பெரும்பாலும் நேர் மின்னூட்டமுள்ள துகள்களால் ஆனவை என்பதனைக் கண்டறிந்த இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் புரூனோ பெனிடெட்டோ ரோஸி பிறந்த தினம்(ஏப்ரல் 13, 1905)புரூனோ பெனிடெட்டோ ரோஸி (Bruno Benedetto Rossi) ஏப்ரல் 13, 1905ல் இத்தாலியின் வெனிஸில் ஒரு…

அவனியாபுரம் பகுதியில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தில்- 3பேர் கைது

மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3பேரை கைது செய்து போலீசார் விசாரணை. மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக மதுரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு…

மதுரை மாநகரில் பைக் டாக்ஸிக்கு தடை

மதுரை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர் நலம் சங்கம் சார்பாக சட்ட விரோதமாக இயக்கப்பட்ட வந்த பைக் டாசிகளை அவர்களே புக் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் மேலும் வட்டார போக்குவரத்து அலுவல்களை முற்றுகையிட்டு போராட்டம்…

திருமங்கலம் அருகே பரபரப்பு ஓடும்பஸ்ஸிருந்து குதித்து பெண் தற்கொலை

மதுரை திருமங்கலம் அருகே ஓடும்பஸ்ஸிருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி,…