திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழா..,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பூச நட்சத்திரம் நாள் முழுவதும் நீடிப்பதாலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான…
மதுரை திருப்பரங்குன்றம் தைப்பூச விழா MLA பேட்டி..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர் சந்திப்பு .. தைப்பூச திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருப்பரங்குன்றத்தில் முருகனின் அருளால் எடப்பாடி யார்…
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்..,
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது,…
சி.எஸ்.ஆர். பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா..,
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். ராமாச்சாரி நினைவு பதின்ம மேல்நிலைப் பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் திரு. சி.ஆர். வெங்கடேஷ், பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா…
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மண்டலபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் கால…
குப்பை கழிவுகளை அகற்ற நிர்வாகத்திற்கு கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலக்கால் திருவேடகம் மன்னாடிமங்கலம் குருவித்துறை தென்கரை முள்ளிப்பள்ளம் மற்றும் சோழவந்தான்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா..,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கோயில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சியினையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றன. இதில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சொக்கநாதருடன் சிந்தாமணியில் உள்ள கதிர்…
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..,
37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை, முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை இணைந்து
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து..,
தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது இந்துசமய மானியக்கோரிக்கையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர்,பழனி உள்பட பத்து திருக்கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் திருச்செந்தூர்,பழனி கோவில்களில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை அனைத்து…
அதிமுகவில் இணைந்த முன்னாள் அமமுக மாவட்ட நிர்வாகி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லை சக்தி என்ற ஷேக்ஸ்பியர் தாய் கழகமான அதிமுகவில் இன்று இணைந்தார். மதுரை…








