நிதி அமைச்சரின் ஆடியோ குறித்து விசாரணை நடத்த வேண்டும் – இபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் பேட்டி
நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டிசென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிச்சாமி…
உலக பூமி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் விழிப்புணர்வு பேரணி
திருப்பரங்குன்றத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விழிப்புணர்வு வாசகங்களுடன் மரக்கன்றுகளை வழங்கினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து அமிக்கா ஹோட்டல் சார்பாக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புவி வெப்பமடைவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ளாஸ்டிக்ஒழிப்பு,மற்றும்…
மயான பாதை ஆக்கிரமிப்பு- பிணத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவல நிலை
மதுரை – உசிலம்பட்டி அருகே மயான பாதை ஆக்கிரமித்துள்ள பிணத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் போடுவோர்பட்டி கிராமம் உட்கடை வெள்ளை காரப்பட்டி…
மதுரையில் போலி மருத்துவர் கைது
மதுரையில் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை புது ஜெயில் ரோடு பகுதியில் உரிய அங்கீகாரம் இன்றி வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் அளிக்கப்பட்டது.புகார் குறித்து விசாரணை…
பாம்புகள் நடனமாடும் வீடியோ காட்சிகள்
யாராக இருந்தாலும் பாம்பு என்றால் பயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் இங்கு இரண்டு பாம்புகள் நடனமாடும் வீடியோ காட்சிகள் நெட்டிசன்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளன.தற்போது வெளிவந்துள்ள இந்த பாம்புகளின் வீடியோ, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூணாண்டிபட்டி கிராமத்தில் பொட்டல் காடு பகுதியில்…
சிவகாசி சிவன் கோவிலில், ‘திருவாசகம்’ முற்றோதுதல் நிகழ்ச்சி…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இன்று காலை, ‘வான் கலந்த திருவாசகம்’ முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ஆருத்ரா திருவாசக முற்றோதுதல் இயக்கம் அமைப்பின் சார்பாக சொற்பொழிவாளர் சிவபிரேமா, வான் கலந்த…
குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார்.குருபெயர்ச்சி விழா மூன்று நாள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது.…
மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம்
கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 2013). சகுந்தலா தேவி நவம்பர் 04,1939ல் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.…
விமான நிலைய பயன்பாட்டுக்கு, மூன்று நவீன ஆம்புலன்ஸ்: இயக்குநர் தொடங்கி வைத்தார்
மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது; இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும்…
இன்று உலக பூமி நாள் ..நாம் வாழும் பூமியை பாதுகாப்போம்..
அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடம் பூமி, மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம், அதற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? – உலக பூமி நாள் இன்று (Earth Day) (ஏப்ரல் 22). பூமி (புவி) நாள் (Earth Day)…