• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

TBR .

  • Home
  • பணியின் போது போலீசார் செல்ஃபி எடுக்கக்கூடாது

பணியின் போது போலீசார் செல்ஃபி எடுக்கக்கூடாது

பணியின் போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, பணி நேரத்தில் போலீசார் (SIக்கு கீழ் ரேங்கில் உள்ளவர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்த…

சென்னையில் திக் திக் சம்பவம்

நீங்கள் ஓட்டு போடக்கூடாது மாவோயிஸ்டுகள் மிரட்டல்

வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள் கேரளாவில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெறும் இந்த நிலையில் கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவு வருகின்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவு

கடலூரில் தேர்தலன்று நடந்த கொலை சம்பவத்துடன் திமுகவினரை தொடர்புபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் அளித்த புகாரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“ஆகாஷவாணி – பெயரை வைத்ததே காங்கிரஸ் தான்”

அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற பெயரை வைத்ததே காங்கிரஸ் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழிசை செளந்தரராஜன் பதில் அளித்துள்ளார். காவி என்பது தியாகத்தின் வண்ணம், தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி, காவி வண்ணத்தில் இலச்சினையை மாற்றுவது தவறில்லையே. DD…

பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக…

“சாதனை படைத்த இளம் வீரர் குகேஷ்!”

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று, இளம் வயதில் இத்தொடரை வெல்லும் நபர் என்ற சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (17) 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஓரே கட்டமாக நேற்று நடந்தது. இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர்…

ஓபிஎஸ் ராமேஸ்வரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூளுரை-Video காட்சிகள்

ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் இறுதி கட்ட பிரச்சாரம்