இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து ரூ.34,000 கோடி கடன் பெற்ற வழக்கில் தீரஜ் வாத்வான் அதிரடி கைது..!!
வீட்டு கடன் வழங்கும் தனியார் நிறுவனமான டி.எச்.எப்.எல். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.34,000 கோடியை மோசடி செய்து கடனாக பெற்றது என்பது வழக்கு. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டி.எச்.எப்.எல். நிறுவனத்தின்…
பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தினாலோ அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பூசாரி பலி: இதுவரை 9 பக்தர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வேலூர் கிராமம் டாக்டர் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பூசாரி புண்ணியகோடி (46). இவர், அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருப்பதுடன், விசேஷங்களுக்கு சாமியானா பந்தல் போடும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சுலோச்சனா (35) என்ற மனைவியும்,…
உயிர் தப்பிய அமித்ஷா
பீகாரில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற அமித்ஷா, ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினார். புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர், பிறகு இயல்பு நிலைக்கு வந்து மீண்டும் பறந்தது.
8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று 86,241 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,730…
மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!
திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி உள்ளிட்ட 5 பேரை மைசூர் போலீசார் கைது செய்தனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என…
காரமடை அருகே திம்மம்பாளையத்தில் ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது ஆடு
கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கிட்டான்,முருகம்மாள் இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இருக்கும் ஆடுகளை பராமரித்து வருகிறார்கள். இன்று காலை 11 மணி அளவில் அவர்கள் வளர்த்த ஆடு 7 குட்டிகளை ஈன்றது. இதனால் அப்பகுதி…