மின்னொளி கபடி போட்டி – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது .அதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திரபாலாஜி கபடி போட்டியில்…
கே.டி.இராஜேந்திர பாலாஜி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா…
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரூமான கே.டி இராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் சிவகாசி, திருத்தங்கல் சாட்சியாபுரம், விஸ்வநத்தம், விஸ்வநத்தம், ரிசர்வ் லைன், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக மேற்கு மாவட்ட…
ஜெயலலிதாவின் திருவுருப்படத்திற்கு கே.டி.இராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட இளைஞரணி, சிவகாசி கிழக்கு பகுதி அதிமுக இணைந்து சிவகாசி பஸ் ஸ்டாண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…
ஜெயலலிதா பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி
அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த தினம் விழாவாக கொண்டாடிய கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு புகைப்படங்கள்….
சிவகாசியில் பிறவி காது கேளாமைக்கான இலவச அறுவை சிகிச்சை முகாம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியில், பிறவி காது கோளாதோருக்கான இலவச அறுவை சிகிச்சை முகாம் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இம்முகாமினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொடங்கி வைத்தார்.சிவகாசி மைனாரிட்டி எஜூகேசன் டிரஸ்ட், மெட்ராஸ் நவெ ரிசர்ச் பவுன்டேஷன்…
விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரை, சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள், ஆபரணங்கள், ஆட்ட காய்கள், சில்லுவட்டுகள், கல்மணிகள், சூது…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிதிஉதவி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஓம் சரவணபவ அமைப்பிற்கு ரூபாய் நாற்பதாயிரம் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம்
தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வில் முதல் முறையாக வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கிடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தொன்மையான மனிதர்களின் ஐந்து ஆயிரம் ஆண்டுகள்…
அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சி
சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் ஆர் .பி. உதயகுமார் ,கடம்பூர் ராஜு, பாஸ்கரன் , ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிருபர்களுக்கு கடம்பூர் ராஜுஅளித்த பேட்டியில்…
தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகிக்கிறார்,…






