• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • கால பைரவருக்கு சிறப்பு பூஜை..,

கால பைரவருக்கு சிறப்பு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுச சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது .இக் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதியில் தொழில் அபிவிருத்திக்காக ஏராளமான தொழிலதிபர்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு…

தேசிய கொடி ஏற்றிய சப் இன்ஸ்பெக்டர் குருநாதன்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டி சிஇஏஓ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79 ம் ஆண்டு சுதந்திர தின விழா முன்னிட்டு வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி…

கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த கே .டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள செல்வ கணபதி, பூ மாரியம்மன் கோவில், வளாகத்தில் பைரவர், முனீஸ்வரன், சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஏராளமான மாலை அணிந்த பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து விமான கலசத்திற்கும் பரிவார…

சுதந்திர தின விழா..,

விருதுநகரில் உள்ள சுமை பணியாளர்கள் தலைமை சங்க அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுமை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை கனி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் டேவிட், செயலாளர்…

தேசிய கொடி ஏற்றிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி 79 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதிமுக…

79வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி..,

சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பாக 79வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் Tசையது ஜாகிர் உசேன் அறக்கட்டளையின் செயலாளர் kரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொருளாளர் தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர்…

பத்து கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் காரணமாக கடந்த மாதம் பட்டாசு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி அதிகரித்து வருவதாக தொடர்ந்து வந்த புகாரின்…

வீட்டில் வளர்த்த சந்தன மரத்தை காணவில்லை …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (75). இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஆவார். ஓய்வு பெற்றபின் தனது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து பல்வேறு மரம் செடி கொடிகளை வளர்த்து வந்துள்ளார்.…

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளான சோனி, விநாயகா நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6…

பள்ளியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் ,பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது .இதனை…