• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்

நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்

நுகர்வோர் குறைதீர்க்கும் நாள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பகிர்மானம் செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது. செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி காலை 11 மணி முதல் ஒரு மணி வரை சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.…

சர்வதேச மகளிர் தினவிழா – 2025

சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி வஸ்த்ரா கல்விக்குழுமம் மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. கல்விக்குழுமத்தின் முதல்வர் முனைவர். ராகவேந்திரன் மற்றும் இயக்குனர் திரு. சீனிவாசன் ஆகியோர்…

எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் மின்னொளி கபடி போட்டி

மின்னொளி கபடி போட்டி. விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் ஆடவர்-மகளிர் மின்னொளி கபாடி போட்டியின் இரண்டாம் நாளில்அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர்…

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ளது. பராசக்தி காலனி இந்த பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவராக இருந்து வரும் லாசர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது உடலையும் கண்களையும்,விருதுநகர் மருத்துவக்…

யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள்

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்.இந்த ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ,எதிர் கோட்டை, வெற்றிலையூரணி, அப்பய நாயக்கன்பட்டி , சிப்பிப்பாறை குகன் பாறை உள்பட…

சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்..,

மோசமான சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளவெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, காக்கிவாடன்பட்டி முதல் துரைசாமிபுரம், அம்மாபட்டி முதல் துரைச்சாமிபுரம், மம்சாபுரம் முதல் துரைசாமிபுரம் ஆகிய சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக உள்ளது. மேற்படி…

கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி

கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணி வேலைகள் நடைபெற்று…

தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு ஓட்டப்பந்தயம், ஓவிய போட்டி ,கட்டுரை போட்டி, கபடி போட்டி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு…

காணொளி காட்சி மூலம் தொண்டர்களை சந்தித்த எடப்பாடி

அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கலந்துரையாடும் காணொளி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் , ஆற்றல்மிகு செயல்வீரர், அண்ணன்ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர், முன்னாள்…

கபடி போட்டிக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் கபடி போட்டியை ஊக்குவிப்பதற்காக முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கபடி குழுவினர் கோரிக்கை ஏற்று கபடி போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது கபடி…