• Tue. Apr 22nd, 2025

நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்

ByK Kaliraj

Mar 16, 2025

நுகர்வோர் குறைதீர்க்கும் நாள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பகிர்மானம் செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது. செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி காலை 11 மணி முதல் ஒரு மணி வரை சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்வாரிய பணிகள் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் என செயற்பொறியாளர் பத்மா கூறியுள்ளார்.