
அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கலந்துரையாடும் காணொளி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் , ஆற்றல்மிகு செயல்வீரர், அண்ணன்
ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்றது.

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் .V.G.பாஸ்கரன் கழக அம்மா பேரவை துணைச்செயலாளர்,மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன், சாத்தூர் தொகுதி பொறுப்பாளர் V.G.மணிமேகலை
உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்டத்தை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.

