வ.உ.சிதம்பரம்பிள்ளை நாளை பிறந்த நாள் விழா…
விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம்* சார்பாக… நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணியளவில்… திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ளஐயா. வ.உ.சி* அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை…
திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த பள்ளப்பட்டி ஊராட்சி ஐயப்பன் நகரில் அருள்மிகு தவக்கோலம் கொண்ட முனிசாமி கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க…
பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி..,
இந்திய தேசிய லீக் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தலைவி, பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை மாநில செயலாளர் சிவகாசி செய்யது ஜகாங்கீர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் மலர் வெளியீடு மாநில…
வ.உ.சி பிறந்த தினவிழாவிற்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல்* வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின்…பிறந்த தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழா கமிட்டினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர…
போலீசார் அதிரடியாக சோதனை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் உள்ள விஜய கரிசல்குளம் நிறைபாண்டியன் காலனி சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான அஸ்வின் பட்டாசு கடையில் வெம்பக்கோட்டை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசுகள்
நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பாக இன்று மற்றும் நாளை புதன்கிழமை என இரண்டுநாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற்று வருகிறது. சிவகாசி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும்…
சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த டிஎஸ்பி..,
சிவகாசி பஸ்ஸில் ஏறி சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காணாமல் போன சிறுவன் குறித்து சாத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் அறிவிப்புகள் செய்திருந்தனர். அதைப் பார்த்த பெற்றோர் தங்களுடைய மூன்று வயது சிறுவன் மாதவன் எனவும் சிவகாசி ரிசர்வ் லைன் காமராஜர் காலனி…
சரண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்..,
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமிபுரம் ராணுவ வீரர் சரண் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்திற்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக…
சாத்தூர் பேருந்து நிலையம் வந்த சிறுவன்..,
மேற்படி புகைப்படத்தில் உள்ள சிறுவன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். சிறுவனின் பெயர் : மாரிமுத்து தந்தையின் பெயர் : பாண்டி தாயின் பெயர் : லட்சுமி. சிறுவனுக்கு எந்த ஊர் என…
அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் ….
தீபாவளி சீசன் நெருங்குவதை முன்னிட்டு வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தினம் தோறும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்…




