பார்ப்போரின் கவனத்தை இருக்கும் ரெட் ஃப்ளவர் திரைப்படம்!
தமிழ் அதிரடித் ஆக்ஷன் திரைப்படமான “ரெட் ஃப்ளவர்” திரைப்படம் கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு…
ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட சோதனை ஓட்டம்..,
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழித்தடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.அதில் 4வது வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை…
100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – அமைச்சர் கே.என்.நேரு..,
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிருவாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தரம் உயர்த்தும்போது சுற்றியுள்ள ஊரகப் பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். ஊராட்சிகளை நகர அமைப்புடன் இணைப்பதால் 100 நாள்…
சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் – பவன் கல்யாண் !
தமிழ்நாடு வில்வித்தை சங்கம் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஷிஹான் ஹுஸைனி மார்ச் 25, 2025 அன்று அதிகாலை இரத்தப் புற்றுநோயுடன் போராடி 1:45 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு இரங்கலை தெரிவிக்கும் விதமாக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை…
“எம்புரான்” திரைப்படத்தின் முன் வெளியீடு நிகழ்வு!
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில்…
ரூ.177 கோடி செலவில் அணைகளை சீரமைக்க மின்வாரியம் முடிவு..,
கோவை, நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டின் மின்வாரியத்துக்கு 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இந்த மலைப்பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 74 சிறிய அணைகளில் மழைக் காலங்களில்…
கணவர் வேலையை விட சொன்னால் விட்டு விடக்கூடாது, கணவர்களை விட்டு விட வேண்டும் – சைலேந்திரபாபு பேச்சு!
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கமலா 30 லட்சம் ரூபாய் நிதி உதவியில், புதுப்பிக்கப்பட்ட கணினி அறிவியல் ஆய்வுக்கூட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, முன்னாள் டிஜிபி…
டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம்!
பெண்களுக்கான 2500 உதவித்தொகை எங்கே? டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி சட்டப்பேரவையின் 5 நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதம்தோறும் 2500 உதவித்…



