• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு..,

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு..,

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம்…

அமுதத்தின் அழகி பவானி ஸ்ரீ ….

தர்பூசணி உண்பதில் மக்களுக்கு அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோடையில் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்களை உண்பதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 391 பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…

பாம்பனில் தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை

பாம்பனில் ரயில் செங்குத்து தூக்கு பாலம் மற்றும் பழைய தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை நடைபெற்றது. ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்குப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…

கோடம்பாக்கத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட்பண்ட்ஸ். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட…

“தரைப்படை திரைவிமர்சனம்”

ஸ்டோனெக்ஸ் பேனரில் பி பி வேல்முருகன் தயாரித்து ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தரைப்படை”. இத்திரைப்படத்தில்பிரஜின், விஜய் விஷ்வா,ஜீவா தங்கவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை இரட்டிப்பாக தருவோம் என்று கூறி…

ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் வெளியாகும் “தரைப்படை” திரைப்படம்!

ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் P.B.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கியுள்ள படம் ‘தரைப்படை’ ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி…

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு புதிய செயல் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றன. பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தும் வகையில் ”நம்ம School…

மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “யார் அந்த சார் “

வேலு பிரபாகரன் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகும் படம் “யார் அந்த சார்” சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரே கேள்வி“யார் அந்த சார்”? அந்தக் கேள்வியை தலைப்பாக்கி, படத்தை மிகவும் விறுவிறுப்பாக உருவாகி உள்ளது. சென்ற வருடம் மதுவுக்கு…

சென்னையில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம்..,

இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா பேசியதாவது, ஹிட்லர், முசோலினி அரசியல்போல மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. அதிமுகவினர் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமானது மறைமுக கூட்டணி. களத்தில் போராட்டம் நடத்தவில்லை என…