• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • பிரபல விஜய் டிவி ஜோடி ஒண்ணா நடிக்கலயா..?? சோகத்தில் ரசிகர்கள்…

பிரபல விஜய் டிவி ஜோடி ஒண்ணா நடிக்கலயா..?? சோகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏராளமான நடிகர்கள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் வர வர இதற்கு முன் நடித்துவந்த நடிகர்களை மக்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள். அப்படி ரசிகர்களால் சில வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இருவரும்…

மாணவி ஸ்ரீமதி பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் என்பதால் மாணவி ஸ்ரீமதியின்…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தேனி திண்டுக்கல் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழை…

பால் விலை உயர்வால் டீ, காஃபிக்கு குட்பை சொல்லணுமோ..???

பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததை அடுத்து தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் வரை பால் விலையை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 4 ரூபாய் விலை இன்று முதல் உயர்த்தி உள்ளன…

கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுவதும் பிங்க்காக மாறிய அரசு பேருந்துகள்…

தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் அரசு பேருந்துகளில் பெண்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் மாற்று பாலினத்தார் உள்ளிட்டோருக்கு இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதனால் பலரும் பலனடைந்து வருகின்றனர். சில சமயம் பெண்கள் இலவச பேருந்து என…

ஓடிடியில் வெளியாகிறது சாய்பல்லவியின் “கார்கி”..

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும்…

மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளில் கண்ணீர் கடலில் பெற்றோர்…

கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டதுடன், பள்ளி வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.…

இந்தியாவின் சிறந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடம்…

இந்தியா டுடே மூட் ஆஃப் நேஷன் கருத்துக்கணிப்பு நடத்தியது. தேசிய வாக்கெடுப்பின்படி இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத முதல் இடத்தை பெற்றுள்ளார். அஸ்ஸாம் முதல்வர்…

செவாலியர் விருதை தட்டி சென்ற எம்.பி. சசிதரூர்..

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு…

சென்னை தீவுத்திடலில் மாபெரும் உணவுத் திருவிழா …!!

சென்னை தீவுத்திடலில் இன்று முதல் உணவுத் திருவிழா. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்தில் திளைத்துள்ளனர் . ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என்றும் இதில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150…