உலக நாயகனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.. நடிகர் வருத்தம்..
தமிழ் சினிமாவில் 90’ஸ்களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக…
ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்…
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு…
தேசியக்கொடியை வீட்டில் ஏற்றிய இபிஸ்..
தன் இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை…
வாடகை வீட்டுக்கும் ஜிஎஸ்டியா..?? மத்திய அரசு தரப்பு பதில்…
பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வணிக நோக்கிலான…
ட்விட்டரில் இணைந்த சியான்.. பின்தொடர அலைமோதும் ரசிகர்கள்..!
நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர்…
சென்னை உணவுத்திருவிழாவில் வகை வகையான உணவுகள்.. என்னென்ன..?
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.…
இன்றைய ராசி பலன்
மேஷம்-முயற்சி ரிஷபம்-சாந்தம் மிதுனம்-பெருமை கடகம்-மேன்மை சிம்மம்-நிறைவு கன்னி-யோகம் துலாம்-உதவி விருச்சிகம்-உழைப்பு தனுசு-இரக்கம் மகரம்-நட்பு கும்பம்-சினம் மீனம்-தொல்லை
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..??? பள்ளி கல்வித்துறை ஆலோசனை
தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மத்திய கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநிலங்களில்…
விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்!!!
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில்…
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு.. இருவர் உயிரிழப்பு..
இந்தியாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று அப்பகுதியில் உள்ள காமேல் என்ற கிராமத்தில் திடீரென்று நிலச்சரிவு…