• Thu. Mar 30th, 2023

காயத்ரி

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-அலைச்சல் ரிஷபம்-நிம்மதி மிதுனம்-நன்மை கடகம்-வெற்றி சிம்மம்-பாசம் கன்னி-முயற்சி துலாம்-நிறைவு விருச்சிகம்-சலனம் தனுசு-கீர்த்தி மகரம்-கவனம் கும்பம்-போட்டி மீனம்-சிந்தனை

அதிமுக பொதுக்குழு வழக்கு.. மேல்முறையீட்டில் இன்று இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு…

பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த 2 நடிகைகளா.. அடடே …

தமிழ் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இதில் 2 நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் பிரபல நிகழ்ச்சியான குக்…

விஜயகாந்தின் 70 வது பிறந்தநாளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை வாழ்த்து…

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “வானத்தைப் போல” பரந்த மனதுடன்…

கேப்டனுக்கு பிறந்தநாள் … வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி மற்றும் கனிமொழி..

நடிகரும் தேமுதிக தலைவரமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கால்பதித்த இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அவரது…

தனுஷின் அடுத்த படம் ரிலீஸுக்கு ரெடி…

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வசூலில் இன்று வரை ரூ. 65 கோடியை கடந்துவிட்டது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில்…

பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு-அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

நாளை நடைபெறவிருந்த பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து…

எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறை உறுதி.. டிடிவி தினகரன் விமர்சனம்..!!

எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதிலிருந்து…

இன்றைய ராசி பலன்

மேஷம்-உயர்வு ரிஷபம்-தேர்ச்சி மிதுனம்-ஆக்கம் கடகம்-நலம் சிம்மம்-சினம் கன்னி-அசதி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-துயரம் தனுசு-சோதனை மகரம்-இரக்கம் கும்பம்-குழப்பம் மீனம்-சோதனை

பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..!!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்…