• Mon. May 6th, 2024

காயத்ரி

  • Home
  • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. ஓபிஎஸ் அறிவிப்பு!!

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. ஓபிஎஸ் அறிவிப்பு!!

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. தேனி பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ல் நடந்த அதிமுக…

மரம் வேரோடு சாய்ப்பு… கதறிதுடித்து இறந்த பறவைகள்.. உருக்கமான வீடியோ!

நிறைய பறவைகள் தங்கியிருந்த மரம் ஒன்று வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டு பறவைகள் இறந்துபோன வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பெரிய மரத்தில் நிறைய காகங்கள் கூடு கட்டி வாழ்ந்து வந்துள்ளன. அந்த மரத்தை பறவைகளை வெளியேற்றாமலே வெட்டியுள்ளனர். இதனால் மரம் அடியோடு…

சோனியா காந்தி தாயார் மறைவுக்கு கீ.வீரமணி இரங்கல் ட்வீட்..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில்…

இலங்கைக்கு அனுப்பும் அரசி தரமற்றவையாக உள்ளது… இலங்கை அரசு உருக்கம்!!

இலங்கை சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்த நிலையில் தரமற்ற அரிசியை சில நாடுகள் வழங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே…

இன்றைய ராசி பலன்

மேஷம்-உதவி ரிஷபம்-வெற்றி மிதுனம்-தெளிவு கடகம்-சோர்வு சிம்மம்-தடங்கல் கன்னி-வெற்றி துலாம்-பிரீதி விருச்சிகம்-ஆக்கம் தனுசு-சிக்கல் மகரம்-பணிவு கும்பம்-நிறைவு மீனம்-லாபம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமும் ரூ. 100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக உண்டியல் காணிக்கை மூலம் ரூ.100 கோடிக்கு மேல்…

முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க கேரளா விரைகிறார் ஸ்டாலின்

தென்மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம் . இதில் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை…

சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட திட்டம்…

நொய்டா செக்டார் 93-A இல் சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டத்தில் ராம் லல்லா மற்றும் சிவபெருமான் சிலைகள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய கோயில் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பெரிய…

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு…

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று…

மாற்றுத் திறனாளி மென் பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஆண்டு சம்பளம்… மைக்ரோசாஃப்ட்டில் வேலை..

மென்பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் மைக்ரோசாஃப்டில் வேலை கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மா நிலத்தைச் சேர்ந்த முழுப் பார்வைத்திறன் குறைப்பாடுள்ள ஒரு மாற்றுத்திறனாளி மென்பொறியாளர் யஷ் சோங்கியா. இவர் திரைவாசிப்பு மென்பொருள் உதவியால் கல்வியைப் பெற்றார். தற்போது, உலகின் முன்னணி…