• Tue. Apr 16th, 2024

காயத்ரி

  • Home
  • புகை மூட்டத்தில் சூழ்ந்த சென்னை மாநகர்-போகி பண்டிகை கொண்டாட்டம்

புகை மூட்டத்தில் சூழ்ந்த சென்னை மாநகர்-போகி பண்டிகை கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நாளை தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் பழைய பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து…

ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து…

இந்த நாள்

ஜி.ஏ.வடிவேலு காலமான தினம் இன்று! ஆங்கிலேய அரசின் வருவாய்த் துறையில், எழுத்தராகப் பணியாற்றியவர் ஜி.ஏ.வடிவேலு. தர்மபுரி மாவட்டம் கொளஹள்ளியில், 1925 ஜூன் 12ம் தேதி பிறந்த இவர் காந்தியின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக, அரசு பணியை உதறினார்.…

இந்தியாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை

உணவு பற்றாக்குறையை சமாளிக்க இலங்கை அரசு ரூ.7,500 கோடி கடனாக தருமாறு இந்தியாவிடம் கேட்டுள்ளது. கொரோனாவால் சுற்றுலா துறை முடங்கியுள்ளதால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. நிலைமையை சமாளிக்க இலங்கை அரசு கடனுக்கு மேல்…

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா 3வது அலை அதிகரிப்பு காரணாமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவு பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பெண் ரோபோவை மணக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண் ரோபோவை மணக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இவரின் தாயார் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். தனது தனிமையை…

சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று

சென்னையில் தொற்று அதிகரித்து மாணவர்-மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று பரவியது. அங்குள்ள 17 மாணவர்கள் உள்பட 53 பேருக்கு…

மால்னு பிராவிர் மாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள்- ஐ.சி.எம்.ஆர்

கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்கள் மால்னு பிராவிர் மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை கொண்டு இருப்பதாக இந்திய ஆராய்ச்சி…

நடிகை ராய் லட்சுமிக்கும் கோல்டன் விசா…

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி…

அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தைச் சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர், கடந்த 1969-ம் ஆண்டு ‘கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது…