ஐரோப்பா கண்டம் முழுவதும் பாதி பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவும்
ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தின் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர்…
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று..!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர் சுவாமி விவேகானந்தர் . இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும்…
ஆந்திராவில் வரும் 18-ந் தேதி முதல் இரவு நேர ஊரங்கு
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. நேற்று 1831 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்தினம் பாதிப்பு 948 ஆக இருந்தது. நேற்று மட்டும் 900 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில்…
காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!..
புதுச்சேரியில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். புதுச்சேரியில் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.புதுச்சேரியில் 25வது இளைஞர் திருவிழாவை பிரதமர் காணொலி வாயிலாக…
சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி சேவை
ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜோந்திரன் குருசாமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: சபரிமலையில் மகர சங்கராந்தி திருநாளில் உலகத்தை காக்கக்கூடிய தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசும் கேரள அரசும்…
மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் கோரிக்கை
அரசு பத்திரிகையாளர்கள் காப்பீடு திட்டத்தை வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டையும், நன்றியையும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தெரிவித்துள்ளது. தமிழக அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீடு திட்டம் அங்கிகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே என்று கூறியிருப்பது பத்திரிகை…
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 3-வது அலை உருவாகி கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினந்தோறும் 10 ஆயிரம், 20 ஆயிரம் என அதிகரித்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிர மாநிலத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றைய…
ஏ.இ.முத்துநாயகம் பிறந்த தினம் இன்று..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் ஒரு முன்னணி விண்வெளி விஞ்ஞானி மற்றும் இந்தியாவில் ஏவூர்தி உந்துதலின் பிரதான கட்டமைப்புக் கலைஞர் முனைவர் ஏ.இ.முத்துநாயகம். திரவ இயக்கத் திட்ட மையத்தை உருவாக்கியதில் இவர் முக்கியப் பொறுப்பு வகித்தார். 1960ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்…
கலக்கும் ஆரப்பாளையம் ஓட்டல் மஞ்சப்பை பரோட்டா
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை இயக்கம் ஒன்றை தொடங்கியது. இதன்படி பொதுமக்கள் வெளியே செல்லும்போது பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மஞ்சப்பை எடுத்துச்…