• Sat. Apr 1st, 2023

காயத்ரி

  • Home
  • செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

வருகின்ற 1-ம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கெனவே உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனால் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில்…

பூஜை அறையும் ஒளிந்திருக்கும் ரகசியங்களும்..!

ஒரு வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டுமென பலருக்கும் பல சந்தேகங்கள் உண்டு.முக்கியமாக எந்த திசையில் வைத்தால் நல்லது நடக்குமென்று பல்வேறு குழப்பங்கள் இல்லத்தரசிகளுக்கு உண்டு.அதை தெளிவு படுத்தவே இந்த தொகுப்பு.. நம் வீட்டில் வட கிழக்கில் அல்லது வடக்கில்…

உங்க தயாரிப்புல படம் பண்ணா ப்ரொமோஷன் போவிங்க..மத்தவங்க தயாரிப்பு படம்-னா கேவலமா..?

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் நயன்தாரா. இப்போது வரையில் கோடி கணக்கில் தான் அம்மணியின் சம்பளமாம்.…

காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்-மத்திய அரசு

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக்…

தேர்தல் தொடர்பான புகாரா..? இந்த எண்ணிற்கு போன் போடுங்க…

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆடி ஓய்ந்த பின் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணிமில்லா தொலைப்பேசி தொடர்பு…

மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் ஓடும் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நிலையில் மேலும் மற்றொரு சூப்பர் உத்தரவை மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது அமல் படுத்தியுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர்…

ப்ரீ-பெய்டு திட்டங்கள் 30 நாட்களாக நிர்ணயிக்க ட்ராய் உத்தரவு.

ப்ரீ-பெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் – Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள்…

வடபழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், இன்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமையான இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில்…

கட்டிட விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்

கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த சிறுவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும்…

நாகினி நடிகை மௌனி ராய்-ன் கோலாகலமான திருமண விழா

பாலிவுட் சினிமாவில் ஒரு தொடர் படு பிரபலமாக ஓடியது. பாம்பின் கதையை வைத்து 5 சீசன்களுக்கு மேல் வெவ்வேறு கதைக்களத்தில் ஒளிபரப்பி இருக்கிறார்கள். விரைவில் 6வது சீசனும் வர இருக்கிறது, அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நாகினி தொடர்…