• Thu. Jul 25th, 2024

காயத்ரி

  • Home
  • தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…

அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர்,…

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்…

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். விஜயின் 66 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதில் யோகி பாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ்,…

ஓர் ஆண்டுகால ஆட்சி…மனநிறைவுடன் முதல்வர் ஸ்டாலின்…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதன்பிறகு மே 7ஆம் தேதியன்று ஆளுநர்…

சித்திரை திருவிழாவில் அன்னதானத்தை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்!

சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற அன்னதானத்தை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா…

ஆம்பூரில் பிரியாணி திருவிழா… சாப்பிட தயாரா..?

ஆம்பூர் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆம்பூர் பிரியாணி ரசிக்கவே நாக்கிற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவ பிரியர்கள். கீழ் நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி…

சன்பிக்சர்ஸ் படங்களை உதயநிதி தான் வெளியிடபோறாராம்…என்னவா இருக்கும்..??

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானாலும், பின்னர் ஹீரோவாக உருவெடுத்து, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய உதயநிதி மாபெரும் வெற்றிபெற்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். அரசியலில்…

இலங்கைக்கு பறக்கிறதா இந்திய படைகள்..??? முற்றுப்புள்ளி வைத்த இந்திய தூதரகம்..

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பிலிருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.…

உயர்கல்வி உறுதித் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்-அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு…

ஓடிடி தளத்திற்கு செல்லும் கேஜிஎஃப் 2… இத்தனை கோடிக்கு விலை போகிறதா..??

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப் 2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த…

அசானி புயல் எதிரொலி… விமானங்கள் ரத்து

அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.…