• Sun. Sep 8th, 2024

காயத்ரி

  • Home
  • புரட்சி பயணத்துக்கு தயாரான சசிகலா…!

புரட்சி பயணத்துக்கு தயாரான சசிகலா…!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தலை தூக்கியுள்ள நிலையில் சென்னையில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.…

1000 கி.மீ. வரை பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார் பேட்டரி… சீன நிறுவனம் அசத்தல்…

ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய…

பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி…. மதுவந்தி மீது புகார்…

பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பிரசாத் என்பவர் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல்…

கர்நாடகாவில் திடீரென நிலநடுக்கம்

கர்நாடகாவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான இந்த…

சர்வதிகாரி போல செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி… ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம்..

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சலசலப்பில் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரி போல செயல்படுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.…

திமுக அழிந்ததாக வரலாறு இல்லை… கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்..

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று சென்னை…

அயோத்தியை வந்தடைந்த ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில்…

பாரத் கவுரவ் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று அயோத்தியை வந்தடைந்ததை அடுத்து அயோத்தியில் உள்ள ராமர் பக்தர்கள் அந்த ரயிலுக்கு மாலை மரியாதை செலுத்தி வரவேற்றனர். இந்த ரயில் நிலையத்திற்கு வந்த பக்தர்களுக்கு மிகச் சிறப்பான…

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்… உடனடியாக முடிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டம்..

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் உடனடியாக முடிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக சோனியா காந்திக்கு அவகாசம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார்.…

1 கிலோ டீ… 1 லட்சம் ரூபாயா..

இந்தியாவில் பல்வேறு வகையான டீ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்குகிறது. அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும்…