• Sat. Apr 27th, 2024

காயத்ரி

  • Home
  • ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க சென்ற பிக்பாஸ் பிரபலம்..

ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க சென்ற பிக்பாஸ் பிரபலம்..

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து…

இபிஎஸ்-க்கு பாதுகாப்பு அதிகரிப்பு… யாரும் கிட்ட நெருங்க முடியாது

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதலாக 4 பிஎஸ்ஓ-க்களை நியமித்துள்ளது…

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… 75 ஆயிரம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகம்..

தமிழகத்தில் இதுவரை 25 பேருக்கு மருத்துவப் பெட்டகம் வினியோகிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழ்நாட்டில் தொலை தூர…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற ட்வீட் செய்த இபிஎஸ்…

அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார்…

கிளாமருக்கு எஸ் சொன்ன கீர்த்தி… ஓஓ…..இதுக்குதான் யோகாவா…

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களில் கொழுகொழுவென்று இருந்த தனது உடல் எடையை குறைத்து தற்போது சற்று ஒல்லியான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். முன்னனி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த மாஸ் காட்டிய கீரத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும்…

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா… கிழிக்கும் சீமான்…

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு…

ஹாங்காங்கின் அடையாளமாக திகழந்த ஜம்போ உணவகம் கடலில் மூழ்கியது…

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், “ஜம்போ” கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கில் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் ஜம்போ உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்…

தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் இல்லை…

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் இபிஎஸ்…

நயன்தாரா பெயருக்கு அர்த்தம் கொடுத்த கவிஞர்…

நயன்தாரா பெயருக்கு அர்த்தம் எழுதிய கவிஞர். 7 வருடங்களுக்கு பின் பிரபலமாகும் பதிவு. நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட முன்னனி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார். முதன்முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக்…

மறுகூட்டலுக்கு வரும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வுகள் இயக்ககம்

இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள்…