• Tue. May 30th, 2023

காங்கேஷ் குமார்

  • Home
  • நீலகிரி -கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

நீலகிரி -கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக,கேரளா எல்லைப்பகுதியான கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,12,500 மதிப்புள்ள குட்கா பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர்…

கூடலூர் நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

கூடலூர் நகராட்சியில் நிலவும் லஞ்ச ஊழலை கண்டித்து SDPI கட்சி சார்பாக கூடலூர் நகராட்சியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நகரதலைவர் பிரோஸ்கான் தலைமையேற்று கண்டன உரை ஆற்றினார். நகர செயலாளர் ஷிஹாபுத்தீன் வரவேற்புரை ஆற்றினார் .நீலகிரி மேற்கு…

நீலகிரி அருகே புலி தாக்கியதில் பெண் பலி- பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி அருகே கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்த பெண் புலி தாக்கியதில் பலியான அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கூடலூர் தொரப்பள்ளி முதல் மைசூர் சாலையில் பந்திப்பூர் வரையிலும் ஊட்டியில் இருந்து செல்லும்போது மசனகுடி…

கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை- இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தனது புதிய வீடு கட்டுவதற்கான கதவு எண் வேண்டி நகராட்சியில் மனு…

நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி 

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் உள்ள சீபோர்த் அம்புலி மலை எஸ்டேட் பகுதியில்  வசித்து வருபவர் நௌசாத் இவர் அங்கு உள்ள மஞ்ச ஸ்ரீ…

பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!

நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரூட்டு பாறை செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாகச பயணம் மேற்கொள்ளுகின்றனர் . காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்தைகளின்…

நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே ஏலமன்னா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது வீட்டின் அருகே…

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகள் அணிவகுப்புடன் இந்திய 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. முதுமலை குளியல் காப்பக யானைகள் வளர்ப்பு முகாமில் கொடி ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.…

நீலகிரி – வண்ணாத்திவயல் பகுதியில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை அடுத்துள்ள வண்ணாத்திவயல் பகுதியில் போதை விழிப்புனர்வு வழியுறுத்தும் வகையில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடை பெற்றது….நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வண்ணாத்திவயல் அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகர் அருகே ஸ்டார் திருமண மண்டபம்…

கூடலூர் பந்தலூர் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணியிட மாறுதலை திரும்ப பெறகோரி கூடலூர் பந்தலூர் விஏ.ஓக்கள் உள்ளிருப்புபோராடம் நடத்தினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்டம் கூக்கல்தொரை அருகிலுள்ள உயிலட்டி பகுதியில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சாலையின் குறிக்கே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது.இதை அறிந்த கூக்கல்தொரை…